தார்ப்பாலின் இண்டஸ்ட்ரீஸ்

நாங்கள், அர்ஜுன் தார்ப்பாலின் இண்டஸ்ட்ரீஸ், 1989 முதல் உலகத்தரம் வாய்ந்த ( HDPE LAMINATED TARPAULINS / PVC COATED TARPAULINS ) பிளாஸ்டிக் / நைலான் தார்பாய்களை உலகத்தின் தலைசிறந்த நிறுவனங்களில் இருந்து இறக்குமதி செய்து தேவைப்படும் அளவுகளில் வடிவமைத்து சப்ளை செய்து வருகிறோம்.

பொதுவாகவே பிளாஸ்டிக் தார்ப்பாலின்கள் பழைய பால்பை, கேரிபேக், மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட குறைந்த விலையில் உள்ள மூலப் பொருட்களைக் கொண்டு தயாரித்து விற்பனை செய்யப்படுவதால், அவை நேரடி சூரிய ஒளியில் பயன்படுத்தும் பொழுது மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள்ளாகவே சாயம் வெளுத்து கிழிந்து விடுகிறது.

இதை தவிர்ப்பதற்காக, கலப்படம் இல்லாத மூலப் பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் தார்ப்பாய்கள் மேலும் சூரிய வெப்பத்தில் உழைப்பதற்காக (UV STABILIZER) யூ வி ஸ்டெபிலைசர் அதிகமாக சேர்க்கப்பட்டு உலகத்தரம் வாய்ந்த பிளாஸ்டிக் / நைலான் தார்பாய்களை இறக்குமதி செய்து தமிழ்நாட்டில் விற்பனை செய்து வருகிறோம்.

" உலகத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், சிறிது தரக்குறைவாக உற்பத்தி செய்து, விலையை குறைத்து ஒருவனால் கொடுக்க முடியும். குறைந்த விலையை மட்டும் பார்த்து வாங்கும் பொருட்கள் நீண்ட நாட்கள் உழைக்காது ! "

உற்பத்தி செய்யும் பொருட்கள்
  • லாரி / டெம்போ / டிரக் தார்ப்பாலின்ஸ் ( PVC Coated / நைலான் தார்ப்பாலின்) 760 GSM (Grey Color), 650 GSM (Grey Color), 550 (Blue Color).

  • நீர் சேமிக்கும் பண்ணைக்குட்டைகள்.

  • கோழிப்பண்ணை கூரைகள்/திரைகள்.

  • மீன் வளர்ப்புக்குளம் தார்ப்பாலின்.

  • இறால்பண்ணை தார்ப்பாலின்.

  • அசோலா வளர்ப்பு தார்ப்பாலின்.

  • நெல், கடலைக்கொடி, தானியங்கள் உலர்த்தும் தார்ப்பாலின்.

  • தேங்காய் கொப்பரைக்களம் தார்ப்பாலின்.

  • ஆயில் மில், பருப்பு மில், களத்தில் சரக்குகளை மூடிவைக்கும் தார்ப்பாலின்.

  • மண்புழு உரப்படுக்கை.

  • வீட்டு கூரை தார்ப்பாலின்.

  • புது பில்டிங் முகப்பு தார்ப்பாலின்.

  • Fumigation Covers.

  • டிராக்டர் தார்ப்பாலின்.

  • சூரியக்கூடார உலர்த்தி.

  • காளாண் பண்ணைக்கூரை தார்ப்பாலின்.

  • சரக்குகளை காயப்போடும் Ground Sheets.

  • மெஷினரி கவர்கள்.

  • சைலேஜ் பங்கர் தார்ப்பாலின்.

  • சைலேஜ் பேக்ஸ் (Silage Bags) ஊறுகாய் புல் பைகள்.

  • காற்று புகாத தானியங்கள் சேமிக்கும் பைகள்.

  • குறைந்த விலை கால்நடை தீவன பைகள்.

  • வைக்கோல் போர் தார்ப்பாலின்.

  • வெப்பம் குறைக்க பேக்டரி / வீட்டு கூரை தார்ப்பாலின்ஸ்.

  • Boat Sail Cloth (படகு பாய்மர தார்ப்பாலின்ஸ்).

  • Spirulina Pondliners.

  • Biofloc Fish Tank Pondliners.

  • Poly House Roof Fabrics.

  • Temporary Partitions.

புகைப்படங்கள்

எங்களின் விருதுகள் !!

இணையதள வீடியோக்கள்!

Arjun Tarpaulins
Get in Touch with us

Arjun tarpaulins
×