அர்ஜுன் தார்ப்பாலின் நிறுவனம் கடந்த 36 வருடங்களாக உலகின் தலைசிறந்த HDPE LAMINATED FABRICS / PVC Coated Tarpaulin Fabrics உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இருந்து மிகவும் நேர்த்தியான, பூர்த்தியான HDPE FABRICS மற்றும் PVC Coated Fabrics (Nylon Tarpaulins) இறக்குமதி செய்து வருகிறது. இவை அனைத்தும் கலப்படம் இல்லாத மிகச்சிறந்த மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு சூரிய வெப்பத்தை பல வருடங்கள் தாங்க கூடிய அளவுக்கு UV STABILIZER சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
இதுவரை எங்களது பிளாஸ்டிக் / நைலான் தார்ப்பாலின்கள் இந்தியாவில் 5 லட்சத்திற்கு மேல் சப்ளை செய்யப்பட்டு உபயோகத்தில் இருந்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள பிளாஸ்டிக் தார்ப்பாலின் / நைலான் தார்ப்பாலின் ரகங்களில் அர்ஜுன் Armour HDPE Plastic Tarpaulins, அர்ஜுன் shield நைலான் தார்ப்பாலின்கள் மிகவும் மேம்பட்ட உயர்தரமான தயாரிப்பாகும்.
" அறத்தால் வாழ்க்கையில் வெற்றி !
தரத்தால் வியாபாரத்தில் வெற்றி ! "