வ . என் | GSM (கிராம் / சதுர மீட்டர்) | கலர் | விலை ( ரூ . பை ) | டீலர் விலை (GST உட்பட) |
---|---|---|---|---|
1 | 80 GSM | கருப்பு / வெள்ளை | 3 . 76 | 3 . 00 |
2 | 100 GSM | கருப்பு / வெள்ளை | 4 . 71 | 3 . 76 |
3 | 120 GSM | கருப்பு / வெள்ளை | 5 . 65 | 4 . 52 |
4 | 120 GSM | புளூ / புளூ | 5 . 65 | 4 . 52 |
5 | 120 GSM | மஞ்சள் / மஞ்சள் | 5 . 65 | 4 . 52 |
6 | 160 GSM | கருப்பு / வெள்ளை | 7 . 52 | 6 . 02 |
7 | 160 GSM | ஆரஞ்சு / புளூ | 7 . 52 | 6 . 02 |
8 | 160 GSM | புளூ / புளூ | 7 . 52 | 6 . 02 |
9 | 160 GSM | நேச்சுரல் ஒயிட் (சோலார்) | 9 . 89 | 6 . 31 |
10 | 200 GSM | புளூ / புளூ | 9 . 41 | 7 . 53 |
11 | 200 GSM | கருப்பு / கருப்பு | 9 . 41 | 7 . 53 |
12 | 200 GSM | கருப்பு / வெள்ளை | 9 . 41 | 7 . 53 |
13 | 200 GSM | ஆரஞ்சு / இலைப் பச்சை | 9 . 41 | 7 . 53 |
14 | 200 GSM | ஸ்கை புளூ / இலைப் பச்சை | 9 . 41 | 7 . 53 |
15 | 220 GSM | கருப்பு / நேவி புளூ | 10 . 35 | 8 . 28 |
16 | 250 GSM | ஆரஞ்சு / இலைப் பச்சை | 11 . 99 | 9 . 60 |
17 | 263 GSM | கருப்பு / கருப்பு | 12 . 44 | 9 . 95 |
18 | 263 GSM | புளூ / புளூ | 12 . 44 | 9 . 95 |
19 | 340 GSM | இலைப் பச்சை / இலைப் பச்சை | 15 . 97 | 12 . 78 |
20 | 340 GSM | ஆரஞ்சு / இலைப் பச்சை | 15 . 97 | 12 . 78 |
எங்களது தார்பாலின்கள் ஆர்டர் செய்யும் அளவிலிருந்து நீளத்தில் அரை அடி முதல் ஒரு அடி வரையும், அகலத்தில் அரை அடி முதல் 2 அடி வரை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அதற்கு ஏற்றவாறு தங்களது, தார்பாலின் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, கிடைக்கும் அளவை உறுதி செய்து கொள்ளவும்.
எந்த ஜிஎஸ்எம், என்ன கலர், என்ன உபயோகத்திற்கு, என்று உறுதி செய்த பிறகு, நீளம், அகலம் தெரிவிக்கவும்.
நாங்கள் உங்களுக்கு கொட்டேஷன் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைப்போம். மேலும் பேங்க் அக்கவுண்ட் நம்பர் / GPay / PhonePay Number அனுப்பி வைப்போம்.
அதில் பணத்தை செலுத்திய பிறகு ஸ்க்ரீன் ஷாட் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
சரக்குகள் உற்பத்தி செய்து 1- 2 நாட்களுக்குள், நீங்கள் கேட்ட லாரி ஆபீஸ் மூலம் உங்கள் ஊருக்கு, சரக்குகள் அனுப்பி வைக்கப்படும்.
லாரி வாடகை கொடுத்து சரக்குகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். டிரான்ஸ்போர்ட்டில் ஏற்படும் தாமதங்களுக்கு எங்களது நிர்வாகம் பொறுப்பல்ல.
(100%) முழு அட்வான்ஸ் தொகையையும், முன்னதாகவே, முழுமையாக செலுத்தி விட வேண்டும்.
எவ்வளவு அடிக்கு ஒரு அலுமினியம் வளையம், மற்றும் சுற்றிலும் நைலான் கயிறு வைத்து உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், முன்கூட்டியே தெரிவித்து விடவும்.
நீங்கள் செலுத்தும் பணம் GST வரி உட்பட.