நாங்கள், அர்ஜுன் தார்ப்பாலின் இண்டஸ்ட்ரீஸ், 1989 முதல் உலகத்தரம் வாய்ந்த ( HDPE LAMINATED TARPAULINS / PVC COATED TARPAULINS ) பிளாஸ்டிக் / நைலான் தார்பாய்களை உலகத்தின் தலைசிறந்த நிறுவனங்களில் இருந்து இறக்குமதி செய்து தேவைப்படும் அளவுகளில் வடிவமைத்து சப்ளை செய்து வருகிறோம்.
பொதுவாகவே பிளாஸ்டிக் தார்ப்பாலின்கள் பழைய பால்பை, கேரிபேக், மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட குறைந்த விலையில் உள்ள மூலப் பொருட்களைக் கொண்டு தயாரித்து விற்பனை செய்யப்படுவதால், அவை நேரடி சூரிய ஒளியில் பயன்படுத்தும் பொழுது மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள்ளாகவே சாயம் வெளுத்து கிழிந்து விடுகிறது.
இதை தவிர்ப்பதற்காக, கலப்படம் இல்லாத மூலப் பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் தார்ப்பாய்கள் மேலும் சூரிய வெப்பத்தில் உழைப்பதற்காக (UV STABILIZER) யூ வி ஸ்டெபிலைசர் அதிகமாக சேர்க்கப்பட்டு உலகத்தரம் வாய்ந்த பிளாஸ்டிக் / நைலான் தார்பாய்களை இறக்குமதி செய்து தமிழ்நாட்டில் விற்பனை செய்து வருகிறோம்.
" உலகத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், சிறிது தரக்குறைவாக உற்பத்தி செய்து, விலையை குறைத்து ஒருவனால் கொடுக்க முடியும். குறைந்த விலையை மட்டும் பார்த்து வாங்கும் பொருட்கள் நீண்ட நாட்கள் உழைக்காது ! "
எங்களின் விருதுகள் !!
இணையதள வீடியோக்கள்!