HDPE தார்ப்பாலின்ஸ்
HDPE தார்ப்பாலின்ஸ் விலைப்பட்டியல்
| வ. எண் | GSM (கிராம் / சதுர மீட்டர்) | கவர் | விலை (ரூ. வை) | மொத்த விலை (GST உட்பட) |
|---|---|---|---|---|
| 1 | 80 GSM | கருப்பு / வெள்ளை | 4.90 | 3.92 |
| 2 | 100 GSM | கருப்பு / வெள்ளை | 4.90 | 3.92 |
| 3 | 120 GSM | கருப்பு / வெள்ளை | 7.36 | 5.89 |
| 4 | 120 GSM | புழு / புழு | 7.36 | 5.89 |
| 5 | 120 GSM | மஞ்சள் / மஞ்சள் | 7.36 | 5.89 |
| 6 | 160 GSM | கருப்பு / வெள்ளை | 9.78 | 7.83 |
| 7 | 160 GSM | ஆரஞ்சு / புழு | 9.78 | 7.83 |
| 8 | 160 GSM | புழு / புழு | 9.78 | 7.83 |
| 9 | 160 GSM | நேச்சரல் ஓபிட் (சேலார்) | 10.27 | 8.22 |
| 10 | 200 GSM | புழு / புழு | 12.23 | 9.79 |
| 11 | 200 GSM | கருப்பு / கருப்பு | 12.23 | 9.79 |
| 12 | 200 GSM | கருப்பு / வெள்ளை | 12.23 | 9.79 |
| 13 | 200 GSM | ஆரஞ்சு / இலைப் பச்சை | 12.23 | 9.79 |
| 14 | 200 GSM | ஸ்கை புளு / இலைப் பச்சை | 15.61 | 12.49 |
| 15 | 220 GSM | கருப்பு / நேவி புளு | 15.61 | 12.49 |
| 16 | 250 GSM | ஆரஞ்சு / இலைப் பச்சை | 15.61 | 12.49 |
| 17 | 263 GSM | கருப்பு / கருப்பு | 15.61 | 12.49 |
| 18 | 263 GSM | புழு / புழு | 15.61 | 12.49 |
| 19 | 340 GSM | இலைப் பச்சை / இலைப் பச்சை | 20.80 | 16.64 |
| 20 | 340 GSM | ஆரஞ்சு / இலைப் பச்சை | 20.80 | 16.64 |
Terms :
- எங்களது தார்பாலின்கள் ஆர்டர் செய்யும் அளவிலிருந்து நீளத்தில் அரை அடி முதல் ஒரு அடி வரையும், அகலத்தில் அரை அடி முதல் 2 அடி வரை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அதற்கு ஏற்றவாறு தங்களது, தார்பாலின் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, கிடைக்கும் அளவை உறுதி செய்து கொள்ளவும்.
- எந்த ஜிஎஸ்எம், என்ன கலர், என்ன உபயோகத்திற்கு, என்று உறுதி செய்த பிறகு, நீளம், அகலம் தெரிவிக்கவும்.
- நாங்கள் உங்களுக்கு கொட்டேஷன் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைப்போம். மேலும் பேங்க் அக்கவுண்ட் நம்பர் / GPay / PhonePay Number அனுப்பி வைப்போம்.
- அதில் பணத்தை செலுத்திய பிறகு ஸ்க்ரீன் ஷாட் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
- சரக்குகள் உற்பத்தி செய்து 1- 2 நாட்களுக்குள், நீங்கள் கேட்ட லாரி ஆபீஸ் மூலம் உங்கள் ஊருக்கு, சரக்குகள் அனுப்பி வைக்கப்படும்.
- லாரி வாடகை கொடுத்து சரக்குகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். டிரான்ஸ்போர்ட்டில் ஏற்படும் தாமதங்களுக்கு எங்களது நிர்வாகம் பொறுப்பல்ல.
- (100%) முழு அட்வான்ஸ் தொகையையும், முன்னதாகவே, முழுமையாக செலுத்தி விட வேண்டும்.
- எவ்வளவு அடிக்கு ஒரு அலுமினியம் வளையம், மற்றும் சுற்றிலும் நைலான் கயிறு வைத்து உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், முன்கூட்டியே தெரிவித்து விடவும்.
- நீங்கள் செலுத்தும் பணம் GST வரி உட்பட.