ஆர்டர் செய்ய
1
இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்ட விலைகள் இறுதியானவை. நாங்கள் டீலர்களுக்கு wholesale விலையிலும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம்.
2
உங்களுக்கு samples தேவைப்பட்டால் எங்களது WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம். உங்கள் முகவரி மற்றும் தேவையான அளவை அனுப்பவும்.
3
GSM, கலர் மற்றும் அளவை தெரிவித்து quotation பெறலாம். GPay / PhonePe மூலம் பணம் செலுத்தலாம். Screen shot அனுப்பிய பின் ஆர்டர் பதிவு செய்யப்படும்.
4
பணம் பெற்ற பின் உங்கள் ஆர்டர் தயாரித்து, அனுப்ப தயாராகும். போக்குவரத்து விவரம் பகிரப்படும்.
5
தங்கள் ஊருக்கு வரும் லாரி பெயர் மற்றும் டெலிவரி பாயிண்ட் தகவல் வழங்கப்படும்.
6
லாரி வருவதற்கு முன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
7
பொருள் பெற்ற பின் சரிபார்த்து உறுதி செய்யவும்.
✈
தொடர்புக்கு: 9442212345, 9486112345
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை