ஷீல்ட் தார்ப்பாலின்ஸ்
ஷீல்ட்
PVC கோட்டட் நைலான் தார்ப்பாலின்கள்
எங்களது உலகத் தரம் வாய்ந்த PVC கோட்டட் நைலான் தார்ப்பாலின்கள் அடிப்படை அகலம் ( Basic Width) – 10 அடி (3.05 மீட்டர்).
டிரக்குகள், மினி டிரக்குகள் மற்றும் யார்டு கவர்கள் ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமானது.
அர்ஜுன் shield
நைலான் தார்ப்பாலின் விலைப்பட்டியல்
| Sl .no | GSM grams / square meter |
MRP விலை |
தள்ளுபடி போக நிகர விலை (Including GST) |
|---|---|---|---|
| 1 | 760 GSM (கிரே கலர்) | ₹35.10/- | ₹31.60/- |
| 2 | 650 GSM (கிரே கலர்) | ₹32.50/- | ₹29.25/- |
| 3 | 550 GSM (புழு கலர்) | ₹26.10/- | ₹23.50/- |
மேலே உள்ள விலைகள் GST உள்ளடக்கியது. லாரி வாடகை கஸ்டமர் கொடுக்க வேண்டும்.
டெலிவரி
24 – 72 மணி நேரத்திற்குள் செய்யப்படும்.